Papparappa song

  • papparappa song
  • Paparapa song
  • Papparappa song download
  • Papparapa Song Lyrics

    பாடகி : பிரியதர்ஷினி

    பாடகர் : டி. ராஜேந்தர்

    இசையமைப்பாளர் : சத்யன் மகாலிங்கம்

    ஆண் : பப்பரப்பா
    பப்பரப்பா பப்பரப்பா
    பப்பரப்பா

    ஆண் : யே வாடி என்
    சில்சிலா காட்டாத
    சல்சலா குத்தாட்ட
    கும்தலா ஆடுவோமா
    அசத்தலா

    ஆண் : வாடி என் சில்சிலா
    காட்டாத சல்சலா குத்தாட்ட
    கும்தலா ஆடுவோமா
    அசத்தலா

    பெண் : கேக்குறியே
    கலர் புல்லா பாக்குறியே
    பவர் புல்லா இருக்குறியே
    யூத் புல்லா ஹார்ட்டு
    ஆச்சு ஹவுஸ்புல்லா

    குழு : { பப்பரப்பா
    பப்பரப்பா பப்பரப்பா
    பப்பரப்பா } (2)

    ஆண் : அரைச்ச மாவ
    அரைக்கிறான் அப்பா
    அம்மா விளையாட்டில்
    தொவைச்ச துணிய
    தொவைக்குறான்
    ஆதாம் ஏவாள் ரிப்பீட்டு

    ஆண் : மாவ அரைக்க
    துணிய தொவைக்க
    மாவ அரைக்க துணிய
    தொவைக்க

    பெண் : அரைச்ச மாவ
    அரைக்கிறான் அப்பா
    அம்மா விளையாட்டில்
    தொவைச்ச துணிய
    தொவைக்குறான்
    ஆதாம் ஏவாள் ரிப்பீட்டு

    ஆண் : சுத்துற சக்கரம்
    மனித ஜாதி சுத்த
    விட்டான் பரஞ்சோதி
    ஆணுக்கு தேவை
    பொஞ்சாதி அலையுறானே
    பொண்ண தேடி

    பெண் : வச்சிருக்க நீ
    தாடி வந்து சேந்தேன்
    நான் ஜோடி கவலை
    மறக்க பாட்டு பாடி
    கலக்குவோமே
    ஒன்னா கூடி

    குழு : { பப்பரப்பா
    பப்பரப்பா பப்பரப்பா
    பப்பரப்பா } (2)

    குழு : .&#;&#;&#;&#;&#;&#;&#;&#;&#;&#;&#;.
    ஐலசா ஐலசா ஐலசா
    ஐலசா ஐலசா ஐலசா
    ஐலசா ஐலசா ஐலசா
    ஓ ஹோ ஹோ ஹோ

    பெண் : ஸ்டேடஸ்
    இப்போ சிங்கிள் தான்

    பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
    டி.ராஜேந்தர்டி.ராஜேந்தர் & பிரியதர்ஷினிசத்யன் மகாலிங்கம்விழித்திரு

    Papparapa Song Lyrics in Tamil


    &#;BGM&#;

    ஆண் : பப்பரப்பா… பப்பரப்பா…
    பப்பரப்பா… பப்பரப்பா…

    ஆண் : யே வாடி என் சில்சிலா…
    காட்டாத சல்சலா…
    குத்தாட்ட கும்தலா…
    ஆடுவோமா அசத்தலா…

    &#;BGM&#;

    ஆண் : வாடி என் சில்சிலா…
    காட்டாத சல்சலா…
    குத்தாட்ட கும்தலா…
    ஆடுவோமா அசத்தலா…

    பெண் : கலக்குறியே கலர் புல்லா…
    பாக்குறியே பவர் புல்லா…
    இருக்குறியே யூத் புல்லா…
    ஹார்ட்டு ஆச்சு ஹவுஸ்புல்லா…

    குழு : பப்பரப்பா… பப்பரப்பா…
    பப்பரப்பா… பப்பரப்பா…
    பப்பரப்பா… பப்பரப்பா…
    பப்பரப்பா… பப்பரப்பா…

    &#;BGM&#;

    பெண் : ஸ்டேடஸ் இப்போ சிங்கிள்தான்…
    வந்து ஆவு மிங்கிள்தான்…
    டக்கு பண்ணிக்கலாம்…
    நீ ஷேரும் பண்ணிக்கலாம்…

    ஆண் : அப்லோடும் பண்ணலாம்…
    டவுன்லோடும் பண்ணலாம்…
    ஒய்பை போதும்டி…
    என் ஒய்பா வாயேன்டி…

    பெண் : சேட்ட பண்ணாத…
    நீ ரெக்வஸ்ட் கொடுக்காத…

    ஆண் : சட்டிங்கு முடியல…
    நீ சைன் அவுட் பண்ணாத…

    பெண் : அல்ட்ரா மாடர்ன் பேஷன்டா…
    அன் லிமிடெட் கனெக்ஷன்டா…
    எனக்கு புடிச்ச மனுஷன்தான்…
    எப்போ ஆவ புருஷன்தான்…

    ஆண் : அட்ரக்ட் பண்ணுது பேஸ்புக்கு…
    அல்லுறியே நீ லைக்கு…
    கியூட்டா இருக்குது உன் லுக்கு…
    ஏத்துறியே கிக்கு கிக்கு…

    குழு : பப்பரப்பா… பப்பரப்பா…

    About Papparappa | பப்பரப்பா Song

    Album/MovieVizhithiru
    SingerT Rajendar, Priyadarshini
    Release DateJun 21,
    Duration
    LanguageTamil
    Label© Trend Music

    Listen to T Rajendar Papparappa MP3 song. Papparappa (பப்பரப்பா) song from the album Vizhithiru is released on Jun The duration of song is 5 min 02 sec. This song is sung by T Rajendar.

    Related Tags - Papparappa | பப்பரப்பா, Papparappa | பப்பரப்பா Song, Papparappa | பப்பரப்பா MP3 Song, Papparappa | பப்பரப்பா MP3, Download Papparappa | பப்பரப்பா Song, T Rajendar Papparappa | பப்பரப்பா Song, Vizhithiru Papparappa | பப்பரப்பா Song, Papparappa | பப்பரப்பா Song By T Rajendar, Papparappa | பப்பரப்பா Song Download, Download Papparappa | பப்பரப்பா MP3 Song

    FAQs for Papparappa | பப்பரப்பா

    When was Papparappa | பப்பரப்பா song released?

    Papparappa | பப்பரப்பா is a Tamil song released in

    Which album features the Papparappa | பப்பரப்பா song?

    Vizhithiru features the Papparappa | பப்பரப்பா

    Who is the vocalist for the Papparappa | பப்பரப்பா?

    Following artist T Rajendar, Priyadarshini have sing this song.

    Where can I download this Papparappa | பப்பரப்பா song?

    You can download this song Gaa

  • papparappa song